Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதலை

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல (more…)

‘முதலை’யை கொன்று அதன் மாமிசத்தை ருசிபார்க்கும் “கொடூர‌ புலி” – நேரடி காட்சி – வீடியோ

முதலைக்கும் புலிக்கும் ஒருகட்ட‍த்தில் சண்டை வருகிறது. இந்த சண் டையில் முதலையை கொன்ற (more…)

“பூனை”யை பார்த்து பயந்தோடும் “முதலை” – “யானை”யை பார்த்து பயந்தோடும் “சிங்க(ம்)”ராஜா – வியத்தகு வீடியோ

பொதுவாக முதலையை பார்த்துத்தான் பூனை பயந்தோடும்(பூனை மட்டும் எல்லாரும்தான்) என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கே பாருங்கள் ஓர் ஆச்சர்யம், ஒரு பூனையை பார்த்த முதலை, (more…)

முதலையை முழுசாக விழுங்கும் ராட்சத மலைப்பாம்பு; கொடுர காட்சி – வீடியோ

சேற்றுக்குள் உலாவந்த முதலையை அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று மடக்கிப்பிடித்து உயிருடன் விழுங்கும் விய க்க வைக்கும் வீடியோ இது. முற்களும் பற்க ளும் ஆயுதம் என ஆட்களையே மிரட்டும் முதலையை கூட விட்டுவைக்காத இந்த ராட் சத மலைப்பாம்புகளுக்கு மனிதர்களை விழு ங்குவதும் சர்வசாதாரணம் போலும். முதலை யை முழுசாக விழுங்கும் கொடுர காட்சிக ளை நீங்களும் (more…)

முதலை, நிறம் மாறும் வினோதம் – வீடியோ

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது கீலாங். இப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பெரிய ஏரியில் ஸ்நாப்பி என்ற முதலை உள்ளது. இது 8 அடி நீளம் உடையது. முதலைக்குரிய அனைத்து குணங்களுடனும் பார்வை யாளர்களை மிரட்டி வந்தது. இதை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த முதலை திடீ ரென நிறம் மாற தொடங்கியது. தற்போது ஆரஞ்சு நிறத்துக்கு ஸ்நாப்பி முத லை மாறிவிட்டது. இந்த அதிசயத்தை (more…)

முட்டையிலிருந்து முதலை குட்டி வெளிவரும் தத்ரூப காட்சி – வீடியோ

முதலை முட்டையிட்டு குஞ்சு பொறி க்கும் இனத்தை சேர்ந் தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முட் டையிலிருந்து முதலை குட்டி வெளி வரும் தத்ரூப காட்சியை (more…)

சில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்

விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது (more…)

முதலையின் அதிரடி வேட்டையில் சிக்கிய அப்பாவி மிருகங்கள் – வீடியோ

முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. இப்படி வாழும் இந்த மிருகம் மிகவும் சாதூரியமான முறையிலே நீருக்குள் பதுங்கி யிருந்து அருகில் நீர் அருந்த வருகின்ற காட்டு விலங்குளை திடீரென பாய் ந்து தாக்குதல் நடாத்துகின்றது..தனது பசிக்கு எவ்வாறு மிருகங் களை வேட்டையாடி உண்கின்றது என்பதை காணொளியில் நீங்கள் பார்க்கலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்