Tuesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதல் இடம்

கதாநாயகி தேடிய இயக்குனரின் சுவாரசியமான‌ அனுபவம்

தலையில் டை அடிக்கிற வர்க்கம் மட்டும், முதல் இடம் நாயகியான கவிதா நாயரை அந்த காலத்து சரோஜாதேவி மாதிரி இருக்காங்களே என்று வியக்க, இளசுகள் ஏரியாவில் உதட்டை பிதுக்குகிறார்கள். ஆனால் தன் படத்தின் ஹீரோயின் தேடிய கதையை படத்தின் டைரக்டர் பி.குமரனே விளக்கினார். அப்புறம்தான் தெரிந்தது, ஆஹா அது பெரிய இடம் என்று. இந்த படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த போது மீடியேட்டர்கள் மூலமாக நிறைய ஸ்டில்கள் வந்தன. அதில் இந்த பெண்ணி ன் கண்களும் அழகும் எங்களை கவர்ந்தது. விசா ரித்தால் பிரபல மலையாள இயக்குனர் ஹரி ஹரன், தான் இயக்கப் போகும் புதுப்படத்திற்காக அவரை தேர்வு செய்து வைத்திருந்த (more…)

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி ரேகா முதல் இடம்

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட் ரிக் மேல நிலைப் பள்ளி மாணவியான இவர் ஆயி ரத்து 190 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கே சவன். தனியார் நிறுவன த்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடு நிலைப் பள்ளி ஆசிரிய ராக பணியாற்றுகிறார். ரேகா வின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - (more…)

“ஏ.வி.எம்”-ன் “முதல் இடம்”

ஏவிஎம் புரொட க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் `முதல் இடம்' பட த்தின் படப்பிடிப்பு தஞ் சாவூர், கும்ப கோணம், புதுக்கோ ட்டை, மன்னார் குடி போன்ற ஊர்களில் நடந்து வருகி றது. இந்த படத்திற்காக நாயகன் விதார்த்- கீர்த்திசாவ்லா ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூட்டத்தோடு (more…)