முதல் இரவு அறைக்குள் புதுப்பெண்ணிடம் பால் கொடுத்தனுப்புவது ஏன்?
உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிற ந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதி யவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொ ரு குணம் உள்ளது.
தாய்ப்பால் ஒவ்வொரு குழந் தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணை யற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப் பானது. உடலுக்கு (more…)