Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதல் இரவு

காமசூத்திரம் கற்பிக்கும் முதல் இரவும் உச்ச கட்டமும்…

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ள‍தே தவிர வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல…! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக்கு (more…)

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள்

இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவை யாகவே இருக்கின்றன. இதனால்உடல் ரீதியான காரண ங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ள க்கூடாது. திருமண மான தம்பதியர் என்னிடம் ஆ லோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடு பட முடிய வில்லை என் றும், இதன் காரண மாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறி னார். காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னு டைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் கார ணம் சொன்னார் அந்த (more…)

முதலிரவில், முதலில் உங்கள் காதலை வெளிப்படுத்து…

முதலிரவில் எந்த ஒரு கணவரும் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவதில் லை. செக்ஸ்க்காக மட்டு மே மனைவியை அணு குகிறார்கள். அதில் உண் மையான காதல் இருப்ப தில்லை. கணவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கி றார்கள். இதனா ல் அவர்களுக்கிடையே வேறுபாடு உருவாகிற து. பெண்களை பூ மாதிரி கையாள வேண்டும். பெண்கள் திருமணம் ஆகி முதல் மு றை யாக புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆண்கள் அத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த காம வெறியை புதிதாக வந்த பெண்ணிடம் (more…)