Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதல்

தும்பா வெள்ளி முதல்

தும்பா வெள்ளி முதல்

தும்பா வெள்ளி முதல் தும்பா திரைப்படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்‌ஷன் 100 (சண்டைப் பயிற்சி), ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திரு க்கிறார்கள். இந்த தும்பா திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கிறது ஹரிஷ்ராம் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது. KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல் @தும்பா_வெள்ளி_முதல், தும்பா, வெள்ளி, முதல், தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா, நரேஷ் இளன், ஒளிப்பதிவு, கல

முதல் குழந்தையைப் பெற்ற‍ இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்

முதல் குழந்தையைப் பெற்ற‍ இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல் நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், (more…)

முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?

முதல்கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தை யே பிறக்காது என்பது உண்மையா? முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது போவதற்கான (more…)

அழகு குறிப்பு (இயற்கை முறையில்) – உச்சி முதல் உள்ள‍ங்கால் வரை

- நகம் பளபளக்க பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவ தோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு (more…)

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான்

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சி யமாக நின்று கொண்டிருக்கிற து ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்ய மானது. ஆனால் இந்த பகுதியைச் சேர் ந்த பலருக்கேகூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம். தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கி ருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது (more…)

குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)

தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித் துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைக ளை நல்ல மனநிலையோ டும், நற் சிந்தனையோடும் வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச் சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள். 'ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மன நிலை, நல்ல (more…)

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ந‌மது நிறுவனம் தானுங்க! "T.V.S." தமிழகத்தின் கடைக்கோடி கிராம மாக இருந்தாலும், அங்கே நிச்சய ம் டி.வி.எஸ். வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் - எல்லோர் மன திலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவ னம். 1978-ம் ஆண்டு மொபெட் தயா ரிப்பைத் துவங்குவதற்காக தமிழக -கர்நாடக எல்லையான ஓசூரில் டிவி எஸ் தொழிற்சாலை அமைக்க ப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த 'டிவி எஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர் ந்து (more…)

இந்தியாவின் முதல் சூப்பர் கார் – வீடியோ

டிசி கஸ்டமைசேஷன் என்ற பெயரில் கார்களை கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனத்தை பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீ ப் சாப்ரியா நடத்தி வருகிறார். அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த காரை டெல்லியில் அறிமுக ம் செய்தார். இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட் டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெற்றுள் ள அவந்தி அடுத்த (more…)

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு..7வது சிலிண்டர் முதல் விலை ரூ.733.50

இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ. 386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலி ண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இக்கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு  வருகி றது. பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, அரசியல் விவகார ங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் (more…)

முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது . . . .

முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொ ண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முத ல் இரவிலோ முத்தம் கொடுத் திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலி க்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடு க்கும் போது எப்படி நடந்து கொ ள்ளவேண்டும் என்று ஆலோச னை வழங்கியு (more…)

+2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை அள்ளிய நாமக்க‍ல்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாணவி சுஷ்மிதா, 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார், கார்த்திகா மற்றும் மணி கண்டன் ஆகிய (more…)

முதல் நாள், ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் – நடிகை த்ரிஷா

முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரஜினி ரசிகை நான். இப் போதும் அவரப் படத்தை அதே மன நிலை யில் தான் பார்க்கிறேன், என்று கூறியுள் ளார் நடிகை த்ரிஷா. த்ரிஷா இப்போது இருதமிழ்ப் படங்களில் நடிக்கிறார். விஷாலுடன் சமரன் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அவரது புதிய படம் தம்மு வெளியாகிறது. இதையொட்டி அவர் கூறுகையில், “உலகிலேயே எனக்கு பிடித்த இடம் சென்னைதான். சென்னை எனது தாய் வீடு. இங்கு நான் விரும்பாத இடங்களே கிடையாது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை. அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் ஒரு பீலிங் இருக்கும். அங்குதான் எனக்கு பிடித் தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிப்ப தை விரும்புவேன். நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar