Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதுகுவலி

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோசனை

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோ சனை முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ''முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 6 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்... ஆக மொத்த‍ம் 23 இவற்றை உள்ளடக் கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள (more…)

உடல் எடையே குறைக்க சில எளிய வழிமுறைகள்!

weight loss பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, குழந்தைப் பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத் தடுத்து இதரப் பி (more…)

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம் தீர‌

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. நோய் எப்படி உண்டாகிறது? உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாக வே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனி தன் நோயின்றி வாழமுடியும். மனித உடலானது பல கோடி நரம்பு களாலும், தசைகளாலும், இரத்த நாளங் களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப் பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிண் டம் என்ற இந்த மனித உடலிலும் அமைந்துள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இப்படி இயற்கையால் உருவாக்கப்பட்ட மனித இனம் நோயின் கோரப் பிடியில் (more…)

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்'' என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார்.  ''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த (more…)

அழகு குறிப்புகள்: பெண்களுக்கு பொருத்தமான ஆடை, உடை, நகை அலங்காரங்கள்

பொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி? சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக் குத் தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்த மில்லாமல் இரு ப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத் துங்கள். காது அமைப்பில் (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

முதுகுவலிக்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பா லானோர் சந்திக்க கூடியதா கவே உள்ளது. வயதானவர் கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இள வயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்பு வதி ல்லை. நமது உடலின் பெரும் பாலான எடை யை முதுகு தான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடைய வர்களுக்கு இப்பிரச்ச னையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.சரியான நிலை யில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிக மான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகு வலிக்கு முக்கிய (more…)