முத்தத்தில் ஓர் உலக சாதனை – வீடியோ
எத்தனையோ விதமான உலக சாதனையாளர்களின் சாத னையை பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதியதாக தெரிந்தும் இருப்பீர்கள். அந்த வகையில் இவையும் ஒன்று ….
இப்படியும் சாதிக்கலாமா என இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும். எமது பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் சேர்ந்து கார்ட்ஸ் விளையாடி இருப்போம் நாம். ஆனால் இவர்கள் அதை எப்படி உபயோகிக்கின்றார்கள் என்று பாருங்கள். முத்தம் என்னும் போர்வையில் வாயி னால் கார்டினை பரிமாறி ஓர் உலக சாதனை படைத்துள் ளார். இருபோட்டிக் குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்படு கிறது. முதல் வரும் குழு 2 நிமிட நேரத்தில் 60 கார்டினை வாய் மூலம் பரிமாறி முதல் சாதனையை நிகழ்த்துகின்றது. அடுத்து வரும் குழு 2 நிமிடங்களில் 69 கார்டினை வாய் மூலம் பரிமாறி புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தம் பெயர்களை பறித்துக் கொண்டனர்.இவ் விசித்திர காட்சியை காண வீடியோவை பாருங்கள்
இணையத்தில்