Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முத்தமிடுங்கள்!

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள். இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் (more…)

முத்தத்தின் மொத்த மருத்துவ பலன்கள்

அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல் வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது விய க்கத்தக்க ஆச்ச ரியத்தக்க பலன் களை தருவதாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது. கொடுப்பவ ரை விட பெறுகின்றவருக்குத்தான் முத் தத்தின் பலன்கள் அதிகளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமி ட்டுக் கொள்வதன் மூலம் ஏற்படும் (more…)

முத்தம் குறித்த அரிய தகவல்களுடன் வீடியோ

வாசகர்களே முத்தம் குறித்து உங்களுக்கு சில விடயங்கள் தெரிந்து இருக்கலாம்.  ஆனால் நாங்கள் சொல்லப் போகின்ற பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும்.  முத்தத்துக்குள் இவ்வளவு சமாச்சாரம் இருக்கின்றதா? என்று ஏங்கி விட வேண்டாம்.  உங்கள் ஆர்வம் புரிகின்றது.  இவ் வீடியோவை பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சம மாக முதுமையால் நமது முகத் தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினை த்து முத்தமிடுகையில் பரிமாறி கொள் ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு, சில ஊட்டச்சத்துக்கள், புரதம் என பல வித விடயங்களும் இருப் பதால், அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக (more…)

முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

‘முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாள மாக திகழும் முத்தம் பேசக் கூ டாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள் கிறார்கள். முதல்முறை முத்தம் பெறும் போதோ அல்லது வழங்கும் போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பர பர ப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ் வாக இருக்கும் என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar