தலைவா படத்துக்குப்பிறகு மார்க்கெட்டில் பரபரப்படைந்திருக்கி றார் அமலாபால். ஏற்கனவே தெலுங்கில் பிசியாக இருக்கும் அவர் இப்போது தமிழிலு ம் பிசியான நடிகையாகி விட்டதால், முன்ன ணி இயக்குனர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது. என்றாலும், சில வாய்ப்பு கள் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய் விடுகிறது.
குறிப்பாக, சூர்யா நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தில் அமலா பாலைத்தான் நடிக்க வைப்ப தாக பேசியிருந்தார். ஆனால், இப்போது (more…)