Saturday, November 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முத்திரைத் தாள்

முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) வீணாகிவிட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா? பல்வேறு சொத்து பரிவர்த்த‍னை, தொழில் மற்றும் நம்பிக்கை சார்ந்த‌ ஒப்ப‍ந்தங்கள், முத்திரைத்தாளில் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper-ல்) டைப் அடித்து பதிவேற்றம் செய்து அதில் கையொப்பம் இட்டு, அதனை அப்ப‍டியே கொண்டுபோய் பதிவாளர் அலுவலகளத்தில் பதிவுசெய்து உரிய ஆவண எண்ணையும் அந்த அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொள்கிறோம். ஒருவேளை, பெருந்தொகை முத்திரைத்தாள் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper)-ல் பதிவேற்றும் செய்யும் போது, பிரிண்டரில் சிக்கிக் கொண்டு கிழிந்து விட்டாலோ, அல்ல‍து கசங்கி விட்டாலோ அல்ல‍து தவறாக பதிவேற்ற‍ம் செய்ய‍ப்ட்டு விட்டாலோ அல்ல‍து அந்த முத்திரைத்தாள் ஏதேனும் சேதாரம் ஆனாலோ அந்த முத்திரைத் தாளுக்கு செலவழித்த‍ பெருந்தொகை வீணாக போய்விடும் அது முத்திரைத்தாள் வாங்கியவருக்கு நட்ட‍ம் ஏற்படும். ஆக இந்த இது போன்று
முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக? வாடகை ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம், கிரையப் பத்திரம், உறுதிமொழி பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், வியாபார ஒப்பந்தப் பத்திரம், தத்தெடுப்பு பத்திரம், செட்டில்மெண்ட், தானம், கட்டுமான ஒப்பந்தம், பொது அதிகார பத்திரம், கடன் பத்திரம், உட்பட பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கும்போது முத்திரைத் தாள் அதாவது ஸ்டேம்பு பேப்பர் (Stamp Paper) என்று சொல்வார்களே அதனை ஏன் வாங்கி, சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரியோடு ஷரத்துக் களையும் சேர்த்து அதில் அச்சேற்ற கையெழுத்து இடுகிறோம் என்றாவது நீங்கள் சிந்தித்த்து உண்டா? இந்த முத்திரைத்தாள் தாள் (Stamp Paper) என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைகளுக்கு சொத்து கைமாறும்போது அதாவது பரிவர்த்தனை நடைபெறும்போது நமது அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரி, முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் சம்பந்த

“அரசியல்” மங்காத்தா

பிப்ரவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு இந்த தேசம் ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும், அரசியல் காழ்ப் புணர்விலும், சிக்கிச் சின்னா பின்ன‍மா கியிருக்கிறது. அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத் தில் சம்பந்தப்ப‍ட்ட‍ அமைச்ச‍ர் வரம்பு மீறியிருக்கிறார் என்பதை உச்ச‍நீதிமன்றம் வெளிப்படையாக த் தெரிவித்திருககிறது. உள்துறை, பிரதமர் அலுவலகத்தில் சம்ம‍ தமில்லாமல், இப்ப‍டி ஒரு (more…)

ஜெயமாகட்டும். . !

ஜ‌னவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்2012 ஆம் ஆண்டு சில நம்பிக்கை கீற்றுகளுடன் ஒளி வீசப் பிறந்துள்ள‍து. அதை வரவேற்போம்."அமுல் பாலையும்", "டினோ பாலை" யும் மட்டுமே தெரிந்த கடைக்கோ டி கிராம மக்க‍ளுக்கு கூட "லோக் பால்" என்ன‍வென்று தெரிந்திருக் கிறது. கறுப்புப் பணத்தை எப்ப‍ டியும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. நீதித் துறையின் அதிரடி முடிவு களால் ஆட்சி யாளர்களின் ஆர்ப்பாட்ட‍ம் குறை (more…)

கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக . . .

டிசம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக• . . அதிரடி என்றால் அது அம்மா தான்! பால் விலை, பஸ் கட்ட‍ணம் என ஒரே அடியில் சிக்ஸரையும், பவுண் டரிகளையும் அடித்துத் தமிழக மக்க‍ளை ஒரேயடியாய் வீழ்த்தியுள்ள‍துடன் மின் கட்ட‍ண உயர்வு என்ற இமாலய சிக்ஸ ரையும் அடிக்கப்போவதால், கலங்கி நிற்கிறார்கள் களத்திலுள்ள‍ மக்க‍ள். க‌டந்த ஆட்சியில் ஏன் இந்த விலையே ற்ற‍ம் இல்லை. பொதுத் துறை நிறுவன ங்களை கடந்த ஆட்சி நஷ்டத்திலேயே இயங்கவைத்த‍ மர்மம் என் ன? என்று நம்மால் கேட்காமல் இ (more…)

அன்புள்ள‍ அம்மாவுக்கு . . .

ந‌வம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் அன்புள்ள‍ அம்மாவுக்கு . . . தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு, அப்பாவி தமிழ் ஜனங்களின் சார்பில் அன்பு கலந்த வணக்க‍ங்கள். தமிழக மெ ங்கும் நடைபெற்ற‍ உள்ளாட்சித் தேர்தல் களில் சட்ட‍மன்றத் தேர்தலைப் போல வே தமிழக மக்கள் தங்களை அசுரபல த்துடன் வெற்றி பெறச் செய்து ள்ள‍னர். வாழ்த்துகிறோம். பாராட்டுகி றோம். இதற்கு காரணம் எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்குள்ள‍ கோபமோ வெறுப்போ அல்ல‍. உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக் கை தான். உங்களிடமிருந்து பல திட்ட‍ங்களை இந்த (more…)

புஸ்வாணம்!

அக்டோபர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் ஜ‌னநாயகம் என்ற பெயரில் நம் நாட்டில் வெடிகுண்டாய்ப் பூகம் பமாய் புறப்படும் சில பிரச்சினைக ளெல்லாம் கடைசியில் புஸ்வாண மாய் முடிவதைப் பார்க் கும்போது, சட்ட‍ம் ஓர் இருட்ட‍றை என்று பேரறி ஞர் அண்ணா ஏன் சொன் னார் என்பது இப்போது தான் புரி கிறது.! பல குற்ற‍வாளிகள் தப்பிக்க‍லாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்க‍ப்படக்கூடாது என்பதுதான் நமது சட்ட‍த்தின் முக்கிய விதி, சபாஷ்! அதனால்தான் ஒரு சிலரை நிரபராதி ஆக்குவத ற்காகப் பல குற்ற‍வாளிகளைத் (more…)