ஆம்! மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த வர் சாரதா
நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல் லது ஒரு அலட்டலையோ இன்றள வும் இவரிடம் நான் கண்டதில்லை
1945′ல் ஆந்திர மாநிலம் தெனாலியி ல் பிறந்தார் சாரதா. இயற் பெயர், சரஸ் வதி தேவி சிறு வேடங்களில் முதலில் தோன்றினார்
அப்படி அவர் தெலுங்கு நகைச்சுவை மன்னன் பத்மனாபத்துடன் இத்தரு மித்ரலு படத்தில் நடித்தார் நாகேஸ்வரராவ்வின் தங்கை யாக .. நல்ல புகழை தேடி தந்தது. ஆம் முதன் முதலில் ஒரு முழு நீள பாத்திரம் செய்தது இந்த படத்தில் (more…)