Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முத்தம்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் உளளம் கவர்ந்த காதலியின் உதடு வறண்டு கருமையாக இருந்தால், (more…)

லிப் லாக் முத்தம் எனக்கு சர்வ‌சாதாரணம் – நடிகை ஆண்ட்ரியா ஓப்ப‍ன் டாக்

லிப் லாக் முத்தம் சாதாரணம் - நடிகை ஆண்ட்ரியா ஓப்ப‍ன் டாக் லிப் லாக் முத்தம் சாதாரணமாகிவிட்டது: ஆண்ட்ரியா   இசையமைப்பாளர் அனிருத்துக்கு கொடுத்த‍ லிப்-லாக் (Lip-Lock) முத்த‍த்தினால் பெரும் சர்ச்சைகளில் (more…)

உங்களுக்கு காதல் வந்தால்- உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்- சிறு அலசல்

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! - சிறு அலசல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! - சிறு அலசல் மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின் (more…)

முத்தம் பற்றி நடந்த‌ ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள்

முத்தம் பற்றி நடந்த‌ ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் (more…)

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? - சில குறிப்புகள் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்ப டும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலி விழந்து, அடிக்கடி (more…)

முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங் கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா? சப்த நாடியும் ஒடுங்க வேண்டும் சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்த (more…)

முத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்…

முத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்... ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தனி இன்பம் கிடைக்குமே... ரொமான்ஸுக்கு நேரம், காலம் கிடையாது. மூடு வந்திருச்சுன் னா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. அதிலும் முத்தம் கொடுக்க நேரம் காலமா பார்க்க  முடியும்... உதடுகள் தயார் என்றால் போர் களைத் தொடங்கி விட வேண்டியதுதானே...  முத்தம் தருவது என்பது உதடுகளின் சந்திப்பு என்று மட்டும் எடுத் துக் கொள்ளக் கூடாது. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணை ப்பு, ஆசையின் அரவணைப்பு என்று பார்க்க வேண் டும்.. ஒவ்வொரு முத்தமும் மனதின் அடி ஆழம் வரை போய் சந்தோஷ உணர்வை கிளறி விட வேண்டும். உன் இதழ் மீது அழுந்தப் பதியும் என் இதழ் சொல்லு ம் நான் உன்மீது வைத்துள்ள  (more…)

“யாரைப்பார்த்தாலும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நடிகை அமலாபால்

தலைவா படத்துக்குப்பிறகு மார்க்கெட்டில் பரபரப்படைந்திருக்கி றார் அமலாபால். ஏற்கனவே தெலுங்கில் பிசியாக இருக்கும் அவர் இப்போது தமிழிலு ம் பிசியான நடிகையாகி விட்டதால், முன்ன ணி இயக்குனர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது. என்றாலும், சில வாய்ப்பு கள் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய் விடுகிறது. குறிப்பாக, சூர்யா நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தில் அமலா பாலைத்தான் நடிக்க வைப்ப தாக பேசியிருந்தார். ஆனால், இப்போது (more…)

“கற்பழிக்கும்போது யாராவது முத்தம் கொடுப்பார்களா? “நடிகை கேள்வி!

ஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை நான்கு பேர் கற்பழிப்ப‍து போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்க‍ப்பட்ட‍து. இதில் அந்த நான்கு பேரில்  ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்ப‍டி நடிக்க‍ வேண்டும் என்பதையும் இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா ? என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்ம‍தி க்க‍வில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வ‍ளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு (more…)

நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறை வாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தி யதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது அங்கே யே முகா மிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை (more…)

முத்தம் எப்போ எப்படி வந்தது?

முத்தம் என்ற வார்த்தையே சிலருக்கு மூர்ச்சையை ஏற்படுத்தும். அன்பு, பாசம், காதல், நேசம் இப்படி எத்தனையோ வார்த்தைகளில் சொல்வதை முத்தம் என்ற ஒரு செயலி ன் மூலம் நிரப்பிவிடலாம். முத்தம் பற்றி பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ள ன. முத்தம்கொடுப்பவருக்கும் சரி, அதை பெற்றுக்கொள்பவருக்கும் சரி ஒரே மாதிரியான மகிழ்ச்சியை ஏற்படு த்தும். அந்த முத்தம் பற்றி கிஸ்டரி என்ற புத்த மே எழுதியுள்ளார் ஒருவர் அதைப் பற்றி நீங்களும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar