Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முனீஸ்காந்த்

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் சேர்ந்திருக்கிறார். பெயர் இடப்படாத திரைப்படம் ஒன்றில், தமன்னா, நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை `அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் குறித்து இவர் கூறியதாவது:- பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம் கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம் இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் (more…)