கணிணிகளுக்கு முன்னோடி : தட்டச்சு எந்திரம் (Type Writer)
எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப் ரைட்டர்' என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத் துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன் றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற் காக கண்டு பிடிச்சா ங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரிய ப்படுவீங்க!
பார்வையற்றவர்களுக்கு உத வுற மாதிரி தான் முதன் முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக (more…)