இறப்பதற்கு முன் பீஷ்மர், இறுதியாக போதித்த ராஜ தருமங்கள் (பகுதி 1)
அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர், தான் இறப்பதற்கு முன்பு சொன்ன தருமங் கள்
தருமர், கண்ணனையும் பீஷ்மரையும் வணங்கி விட்டுத் தம் சந்தேகங்களை, அம்பு படுக்கையில் வீழ்த்தப்பட்ட பீஷ்மரிடம் கேட்கத்தொடங்கினார்..
'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள் ளன. ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும் ஆகவே இந்த ராஜ தருமங்களை எனக்கு விரிவா க எடுத்துரைக்க வேண்டும்' என்றார்.
பீஷ்மர், அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொ டங்கினார்..
'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் (more…)