Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முயற்சி

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

"சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம்" இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் திறமையை பாராட்டுவதை விட அவர்களின் நம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன் ஏன் தெரியுமா?  மனத்திற்குள் நம்பிக்கை இருந்தால் தான் ஆர்வம்பிறக்கும், ஆர்வம் பிறக்கும்போது முயற்சி தொடரும், முயற்சி தொடரும்போது தேடு என்ற எண்ணம்பிறக்கும். அப்படி தேடும் போது உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும். இந்த நம்பிக்கை என்ற ஐந்து எழுத்து வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா மாணவர்களே! மிகப்பெரிய ஆலமரமானாலும், உயரமான பனை மரமானாலும் சரி. அது ஒரு விதையின் நம்பிக்கையில் இருந்துதான் அதன் வளர்ச்சி தொடங்குகிறது. ஆம்! பூமிக்குள் புதைந்திருக்கும் விதையானது, நான் வளர்வேன் என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதால்தான், பூமியை ஆழ குடைந்து அதன் வேரையும், பூமிக்கு வெள
தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். படியுங்கள், உணருங்கள், தோல்வியை ஏற்று தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்

BIGG BOSS விபரீதம் – தற்கொலை முயற்சியில் பரணி – நேரடி காட்சி – பகீர் வீடியோ

BIGG BOSS விபரீதம் - தற்கொலை முயற்சியில் பரணி - நேரடி காட்சி - பகீர் வீடியோ பிக்பாஸ் விபரீதம் - தற்கொலை முயற்சியில் பரணி - நேரடி காட்சி - பகீர் வீடியோ க‌டந்த இரண்டு வாரங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து (more…)

"நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!" – புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ???

"நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!" - புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ??? "நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!" - புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ??? ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந் தார். அப்போது ஒரு சீடன், புத்தரிடம் (more…)

தீர்மானத்திற்கு ஆதரவளித்த‍ இந்தியா – இந்தியாவை நிராகரித்த அமெரிக்கா! – பழிவாங்கும் முயற்சியில் சிறிலங்கா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சிறிலங்கா தொடர் பான தீர்மானத்தில் இந்தியா பரிந்துரை செய்த திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்துள்ள தாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவி த்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் இந்தியா முன்வைத்த ஏழு திருத்தங்க ளை அமெரிக்கா நிராகரித்துள் ளதாக 'ரைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசுக்கும் திமுக கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மா னத்தில் ஏழு திருத்தங்களைச் செய்வதற்கு, இந்திய வெளி விவ கார அமைச்சுக்கு (more…)

சென்னை சர்வ தேச விமான நிலையத்தை, மாணவர்கள் முற்றுகையிட முயற்சி – வீடியோ

காவலர்கள் கட்டுப்பாட்டையும் மீறி சென்னை சர்வதேச விமான நிலையத்தை, மாணவர்கள் முற்றுகையிட முயற்சித்தபோது, விமான நிலையம் எதிரிலேயே மாணவர்கள் கைதுசெய்ய‍ப்பட்ட‍னர். முற்றுகையிட முயன்ற (more…)

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)

நடிகையின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன‍?

 நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலை க்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப் படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக் குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக் குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் (more…)

நடன நடிகை தற்கொலை முயற்சி – நடிகையின் கணவர் கைது

வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (27). நடன நடிகையான இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரப லமானார். அந்த நிகழ்ச்சியில் பரிசும் பெற்றார். உமா மகேஸ்வரி க்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந் தது. கணவர் பெயர் அருண் (32). கம்ப் யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கோயம்பேடு ஜெயின் நகரில் வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த உமாமகேஸ்வரி பிரசவத்துக்காக வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரு க்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவியை மீண்டும் வீட்டுக்கு குடும்பம் நடத்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar