Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முருகதாஸ்

முருகதாஸ் பிடியில் நடிகை சமந்தா

இளைய தளபதி விஜய் தலைவா திரைப்படத்துக்கு பிறகு நேசன் இயக் க‍த்தில் உருவாகும் 'ஜில்லா' திரைப் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் துப்பா க்கியில் இணைந்த விஜய் மற்றும் முருக தாஸ் கூட்டணி மீண்டும் ஒரு திரைப் படத்தில் இணை கிறார்கள்.இந்த திரைப்படத்திற்கு (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

பார்வதிக்கு, அஜித்தால் அடிக்கும் அதிர்ஷ்டம்

பார்வதி ஓமணகுட்டன் தமிழில்  அறிமுக மாகி,  "அல்டிமேட் ஸ்டார்" என்கிற ”தல” என்கிற அஜித்துடன் ”பில்லா II” திரைப் படம். இத்திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே அவருக்கு தமிழ் சினிமா வாய் ப்புக்கள் குவியத் தொடங்கியுள்ள‍து ஆம் தயாநிதி அழகிரி தயாரிப்பிலும் கணேஷ் விநாயக் இயக்க‍த்தில் அருள்நிதி கதா நாயகனாக நடிக்கும், இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஒன்றில் நடிப்பத ற்கு ஒப்ப‍ந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கனே ஷ் விநாயக் கூறியதாவது, இது நான்கு நண்பர்கள் பற்றிய படம், இப் பாத்திரங்க ளில் அருள்நிதி, பவான், தருன் சத்ரியா, முருகதாஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். வரும் (more…)

அஞ்சலி ஒரு நவீன சாவித்திரி – முருகதாஸ்

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத் தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர். முருக தாஸ். இப்படி சொன்னவு டன் கண் , காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போ ட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே... இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலை மேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியி ருக்கிறார் என்பதுதான் விஷயம். ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இரு க்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்ச கர்கள் பொறிந் தாலும், அவர் மேற்பார்வையில் (more…)

நான் ஏன்…? நோ சொல்லப் போறேன் – நடிகை ப்ரியாமணி

பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி, "பருத் திவீரன்" படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டி யெல் லாம் பிரபல மானார். அதன்பின்னர் நிறைய படங்க ளில் நடித்த ப்ரியா மணி பரத்துடன் "ஆறு முகம்" படத்திற்குபிறகு காணாமல் போ னார். தற்‌போது தெலுங்கு பக்கம் முகா மிட்டு இருக்கும் ப்ரியா மணி ‌"ஷேத்திரம்" என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகி யோர் (more…)

அப்போது அமலா பால், இப்போது அனன்யா

நாடோடிகளில் அறிமுகமான அனன்யா அதற்குப் பிறகு பலர் அழைத்தும் தமிழக எல்லையை‌த் தாண்டவில்லை. கதை பிடிக்கலையா, கதாநாயகன் பிடிக்க லையா என தலையை பிய் த்துக் கொண்டது தான் மிச்சம். அனன்யா விடமிருந்து எந்தப் பதிலு மில்லை. இந்நிலையில் சைலண்டாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அனன்யா. முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்கிறார். இந்த கூட்டுத் தயா‌ரிப்பின் முதல் படத்தை முருக தாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார். இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் (more…)