"தன் தந்தை செய்த 3 கொலைகளை டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்திய பெண்"
3 பேர் கொலையை அம்பலப்படுத்திய முருகனின் மகள் பார்கவி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் விழுப்புரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல் வி ஆண்டில் பிளஸ்-2 படித்து வந்தே ன். 1016 மார்க் எடுத்து உள்ளேன். நான் எங்கள் ஊரை ச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிப ரை காதலித்து வந்தேன்.
பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தே தி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு என் தந்தை முருகன் எதிர்ப்பு தெரிவித் தார். எனவே நாங்கள் எப்படியாவது (more…)