Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முறைகள்

விசித்திர உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விநோத உண்மைகள்!

விசித்திர உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விநோத உண்மைகள்!

விநோத உடலுறவு முறைகள் - வரலாறு கூறும் விசித்திர உண் மைகள்! வாழ்க்கை முழுவதும் ஒரே வேலையை ஒரே ஸ்டைலில் செய் வது சிலருக்கு பிடித்தமான தாக இருக்கலாம். ஆ னால், சிலருக்கு அது "போர்" அடிக்கும் ஒரு விஷயம். ஸ்டைலை மாற்றிக் கொண் டே இருப்பார்கள். அதேபோலத்தான் செக்ஸ் விஷயத்திலும்! ஆண், பெண் பிறப்புறுப்புகளைப் பயன்படுத்தி (more…)

“அவசர கால முதல் உதவி சிகிச்சைகள்”! – அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடு படுகிறான். எதை எதையோ கண்டு பிடிக் கிறான். ஆனால் அடுத்த நொடியில் என் ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற் பல விபத்து களையும் சந்திக்க நேரிடுகி றது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக (more…)

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!

ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடைய ணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுட  ன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள்  செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என் பர். கோபுர தரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும்போது தலைக்கான பயிற்சி ஆர ம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மே லாக பார்த்து வணங்கும் போது தலைக் கான இரத் தோட்டம் சீராகும்.ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய் வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டி ல் மூன்று முறை குட்டி வழிபடுவது வழக் கம், இவ்வாறு குட்டுகின்றபோது புத்தியை ச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் (more…)

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தா மரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமி ரம். திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜ னம் அளிப்பது விசே ஷம். சந்திரனுக் குரிய தேவதை – துர்க் கா தேவி தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ள ரளி, ரத்தி னம் – முத்து, உ (more…)

தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்

நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ? தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை (more…)

கலச விளக்குகளை வீட்டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள்

மருவத்தூரிலோ, ஆன்மிக மாநாடுகளிலோ, வார வழிபாட்டு மன்ற ங்களிலோ வேள்விப்பூசைகளில் வைக்கப்பட்ட கலசங்களை வீட் டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள் வருமாறு 1) கலசம் அல்லது விளக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும்போது நுழை வாயிலில் நின்று யாரேனும் ஒரு சுமங் கலியைக் கொண்டு எலும்மிச்சம்பழம் திருஷ்டி கழிக்க வேண்டும். 2) எந்த நல்ல காரியத்துக்காக கலச விளக்குகளை வாங்கினோமோ அதனை மனதில் கொண்டு ”அம்மா! இந்த நல்ல காரியத்துக்கு நீ துணை நிற்க வேண்டும் தாயே!” என்று அன்னையை வேண்டிக் கொண்டு, ஓம் சக்தி. பராசக்தி! என்று அன்னையின் மந்திரங்களை உச்சரித்தபடி கலசவிளக்குகளை ஏந்திக்கொண்டு வலது காலை எடுத்து வைத்து (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)

விலை மாதர் உடல் உறவால் வரும் நோய்கள் ?

ஓர் இணையத்தில் கண்டெடுத்தது விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர். 20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல் உறவா ல் ஒரு பால்வினை நோய்தான் வரும் என்பது சரி அல்ல. ஒன்று க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள், ஒரு விலைமாதர் பிறப் புறப்பில் குடி இருக்கலாம். அதன் மூலம் அவளுடன் உடல் உறவு கொள்ளும் போதும், அவனுக்கும் பிறப் புறுப்பில் பல பால்வினை நோய்கள் தொற்றி தொல்லை கொடுக்கலாம். அத்து டன் எச்.ஐ.வி. நுண்கிருமியும் தொற்றி மறைந்து வாழ லாம். இப்படி 3 இன் 1 என்றும் சொல்லும்படியாக (more…)

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே... வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் (more…)

பாலை பதப்படுத்தும் முறைகள் – நவீன தொழில்நுட்பம்

* கொதிக்கவைத்து பாலின் தரமறிதல்: 5 மில்லி பாலை சோத னைக்குழாயில் எடுத்து சூடுசெய்ய வே ண்டும். பொங்கி வந்தால் நல்ல பால். திரிந்துபோனால் பால் கெட்டுவிட்டது என அறிந்து கொள்ளலாம். * பால்மானிச் சோதனை: பால்மானியி ன் அளவு 24க்கு குறைந்திருந்தால் தண் ணீர் கலந்த பால் எனலாம். எருமைப் பாலில் 26-28, பசும்பாலில் 28-30, கொழு ப்பு நீக்கப்பட்ட (more…)

இரத்த வகைகள்

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத் தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப் பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இர த்தம் செலுத்துவது மிகக் கடினமாக இரு ந்தது. ஏனெனில் பல எதிர் விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் (more…)