இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமை த்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட் டகை யிலேயே தீவனம் கொடுத்து வள ர்ப்பதாகும்.
இந்த முறையில் கொட்டகையில் தரை யில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கட லைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன் றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண் டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்ப வேண்டும். இதனால் சிறுநீர் மற் றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளி யாகும் வாயுக்களான அமோ னியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போ ன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம் முறையில் ஒவ்வொரு (more…)