Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு பற்றி – கோபிநாத்(Vijay tv )…..

அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசி க்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெ ற்று விட்டனர் கேரளத்த வர். மீடியாக்களில், டெல்லி யில், அகில இந்திய அள வில் கேட்கிறார்கள் -பல மாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன் னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

விதியே விதியே என் செயய‌ நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு. – கவிப்பேர‌ர‍சுவைரமுத்து வீரமுழக்க‍ம்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப் பாளிகள் களத்தில் இறங்கு வோம்'' என்று கவிஞர் வைரமுத்து எச்சரித் திருக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை: "முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடை வது கவ லை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடு தலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல் லைப் பெரியாற்று தண்ணீ ரில் கேரள சகோதரனுக்கும் சேர்த் துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடு கிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வு க்கு எதிரா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar