Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முள்ளங்கி

முள்ளங்கியை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வந்தால்

முள்ளங்கியை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வந்தால்... முள்ளங்கியை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . . இய‌ற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட‍ முள்ளங்கியை தரம்பார்த் து அவ்வப்போது (more…)

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள்

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள் கை, கால், பாதம், முகம் ஆகிய உறுப்புக்கள் வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍ வேண்டிய உணவுகள் பத்து மாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமந்து, குழந்தை பிரசவிக்கும் வரை, கர்ப்பிணிகள் படும்பாட்டை (more…)

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . .

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . . தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . . காய்கறிகளில் முள்ள‍ங்கிக்கு என்று தனி குணம். இந்த முள்ளங்கியில் முள்ள‍ங்கி சாம்பார், முள்ள‍ங்கி பொறியல், கத்தரி-முள்ள‍ங்கி வறுவல் உட்பட பல உணவு வகைகளை (more…)

மெலிந்த உடல் குண்டாக வேண்டுமா?

  இக்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைகுறைக் க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்னதான் உணவுகளை உண்டு உடல் எடை யை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிக ரிக்க தேவையற்ற ஆரோக்கியமில் லாத உணவுகளை எல்லாம் உண் டால், எடைகூடாது. எடையை அதி கரிக்க அதிக அளவு கலோரி நிறை ந்த உணவுகளை உட்கொள்ள வே ண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார் போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை (more…)

சமையல் குறிப்பு: முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்: முள்ளங்கி - 2 கோதுமை மாவு - 1 கப் சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் ஓமம் - 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன் தனியாத் தூள் - 1/2 டீ ஸ்பூன் எண்ணை - 8 டேபிள் ஸ்பூன் உப்பு - 1/2 டீ ஸ்பூன் செய்முறை: * முள்ளங்கியை நன்கு க (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar