Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முழுவதும்

நாடு முழுவதும் நெட்பேங்கிங் மூலம் பயங்கர மோசடி – கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல் – வீடியோ

நாடு முழுவதும் நெட்பேங்கிங் மூ லம் பயங்கர மோசடி - கோடிக்கண க்கில் பண ம் சுருட்டிய வெளி நாட்டு கும்பல் - டூப்ளி கேட் ஐ டி மூலம் வங் கிகளை ஏமாற்றியது அம்பலம்.  நெட்பேங்கிங் மூலம் தங்களது பணப் பட் டுவாடா செய்பவர்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ வேண்டும். வங்கிகளின் பெயர்க ளிலோ அல்ல‍து அவர்களது சர்வர்கள் மூலமாகவோ உங்களது யூசர் ஐடி, பாஸ் வேர்டு மற்றும் இதர தகவல்களை கொடு க்க‍ச்சொல்லி மின்ன‍ஞ்சல் கள் வந்தால், அதை (more…)

வெண்டை சாகுபடி: வருடம் முழுவதும் . . .

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிண ற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம் மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி- ஆடி பட்டத்தில் ஒருவிதமான (more…)

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி  வழங்கப்படும் ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம்  மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் (more…)

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்திய வாதி அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகர ங்களில் அவருக்கு ஆ தரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து (more…)

உலகம் முழுவதும் தோன்றும் அன்னா ஹசாரேக்கள் ‘ஜோக்’ பால் என ஐ.நா.,முன்பு இந்தியர்கள் கோஷம்

லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களம் இறங்கியிரு க்கும் தியாகி அன்னா ஹசாரேவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தி யர்கள் மத்தியில் ஆத ரவு பெருகி வருகிறது. ஐ.நா., சபை வளாகம் முன்பு ஹசாரே தோற் றத்தில் காகித தொப்பி அணிந்தும் அவரைப் போல குர்தா அணிந் தும் இந்திய அரசுக்கு எதிராக (more…)

உலகம் முழுவதும் 2053 முறை அணு குண்டு சோதனை – வீடியோ

சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் மட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதி  களும் உள்ளன.நாம் உண்ண உணவும்  இருக்க இடமும்  தந்து  காலமெல்லாம் நம் மை காப்பாற்றும்  பூமித்தாய் க்கு  நாம்  மதிப்பளிக்கி றோமா.? மதிப்பளிக்கா விட் டாலும் பரவாயில்லை தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .1945  முதல் 1998 வரையில் மட் டும் 2053  முறை  இந்த உலகம் முழுவதும் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமி த்தாய்படும் வேதனை யை பாருங்கள் . இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்

முகம் முழுவதும் முடியுடன் அதிசய சிறுமி

உடலில் அதிக உரோமங்களை உடைய சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கின்றார் தாய்லாந்து நாட் டின் சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச் சுட்டிப் பெண். இவருக்கு முகம், கைகள், கால்கள், காதுகள் என்று உடல் முழு வதும் உரோமங்கள். இவர் தாய்லாந்து மக்களால் குரங்குப் பெண் என்று அழைக்கப் படுகின்றார். இவரின் உரோமங்களை நிரந்தரமாக அகற்ற (more…)

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி : நள்ளிரவு முதல்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை சுண்டி இழுத் துள்ள நிலையில் பெங்க ளூரூவில் நடக்கும் போட் டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் கூட்டத்தினரை கட்டுப் படுத்த போலீசார் தடி யடி நடத்தி கலைத்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை நடக்கிறது. கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் பலர் மிக ஆர்வத்துடன் (more…)

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? – அதிரடி சோதனை நடத்த . . .

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? என கண்டறிய நாடு முழுவதும் குடோன் களில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.   நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இன்று ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்துக்கான வரியை (more…)

மத்திய அரசு தடை . . .

மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மத்திய அரசு தடை: பொது நுழைவுத்தேர்வு செல்லாது என அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியின்றி உத்தரவு பிறப்பித்த, "பொது நுழைவுத்தேர்வு செல்லாது' என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதி, 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, இந்திய (more…)

தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியாக, இம் முடிவை வாபஸ் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரத்து செய்தது. இதனால், கிராமப்புற மாணவர்கள், அதிகளவில், மருத்துவப் படிப்பில் சேர (more…)