Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முழு வீடியோ

தன்னை படிக்க‍ வைத்த காதலனை, ஒரே நொடியில் தூக்கியெறிந்த காதலி! – முழு வீடியோ

இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து, தனது காதலியை படிக்க‍ வைத்த‍ காதலன்!- அந்த காதலனை ஒரே நொடியில் தூக்கியெறிந்த காதலி! இதற்கு பேர்தான் நம்பிக்கை துரோகம், எதில் வேண்டுமானாலு ம் நம்பிக்கை துரோகம் செய்தாலு ம் அதற்கு மன்னிப்பு உண்டு! ஆனால் காதலில் செய்யும் நம்பிக்கை துரோகத் திற்கு என்றென்றும் மன்னிப்பே கிடையாது. காதலிக்கும் ஆண்களுக்கு இந்த (more…)

இதய மாற்று அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – முழு வீடியோ

நோயாளி ஒருவர், உயிருடன் இருக்கும்போதே அவரது இதயத்தை அப்புறப்படுத்தி, வேறொருவரது நல்ல‍ இதயத்தை இந்த நோயாளிக் கு மருத்துவர்களால் பொருத்த‍ப்பட் டு, அதை இயங்க வைக்கும் அரியக் காட்சியினை  நீங்கள் கண்டு, பயன் பெறவே விதை2விருட்சம் இணை யத்தில் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நேரடி காட்சி அட (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)

கரு முதல் குழந்தை வரை – கருப்பையில் நடப்பது என்ன‍? – முழு வீடியோ

  ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையை துளைத்துக்கொண்டு உட்சென்று கரு உருவாகி படிப்படியாக அது குழந்தையான வடிவம் பெறுவ து எப்ப‍டி என்பதை இந்த வீடியோவில் அற்புதமாக விளக்கப்பட்டுள்ள‍து. புது மணத் தம்பதியினரும், கர்பவதிகளும் கண்டு பயனுற்று வாழ்ந்திட (more…)

"த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன்" – முழு வீடியோ

கள்ள‍க்காதலுடன் த‌னது மனைவி, கைபேசியில் பேசிய ஆபாச உரையாடல்களை அவளது கைபேசியிலேயே பதிவு செய்து, அதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar