Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முஸ்லிம்

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு - பாஜகவின் CAA, NCR, NPR-க்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி அன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் 13 பேர் உயிர்களை காவு வாங்கியது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் மக்கிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக போயஸ்

ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்

ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் அசாம் மாநிலம் போர்கோலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரூபிநாத் (33). இவர் முதல் கணவர் ராஜேஷ் சிங்கை விவா கரத்து செய்யாமல் தன் னை விட வயது குறைந்த ஜாகீர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய் வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது.   நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் (more…)

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொ ட்டி வியாழன் அன்று இரவு மவு லீது ஓதப்பட்டு விழா துவங் கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொ ண்டனர். ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுரா கிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக் கூடு திருவிழா வியாழன் அன்று துவங்கியது. மாலை 6 மணிக்கு மவ்லீது ஷரீப் ஓதப்பட்டு விழா துவ ங்கியது. முன்னதாக மாவட்ட அரசு காஜி சலா ஹூத்தீன் உலக மக்க ளின் அமை திக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின், பாதுஷா நாயகம் சமாதியில் (more…)

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்: பா.ம.க. மற்றும் முஸ்லிம் லீக் தலா

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலை யில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத் தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால் (more…)

முஸ்லிம் அமைப்பு ரூ.15 லட்சம் நன்கொடை, ராமர் கோவில் கட்டுவதற்காக. ..

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம் அமைப்பு ஒன்று ரூ.15லட்சம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் செயல்படும் `ஹுசேனி டைசர்ஸ்' என்னும் ஷியா முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் ஷமின் ஷாம்சி இது குறித்து கூறியதாவது:- நீண்ட கால அயோத்தி பிரச்சினைக்கு இப்போதுதான் தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட இதுதான் சரியான நேரம்.எனவே அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி வக்புபோர்டிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இது சம்பந்தமாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்திடமும் பேச இருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்காக ரூ.15 லட்சம் நன் கொடை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். thanks w.dunia