பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி சாப்பிடக்கொடுப்பது ஏன்?
பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ் சள்... இப்படி பொங்கலுக்கு பயன்படுகி ன்ற அத்தனை பொருட் களும், வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல... ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒவ்வொரு வரம். ஆம்... அவ னை முழுமூச்சாக பாதுகாப்பதில் இந்தப் பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிற து. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகை யின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்'' வார்த் தைகளில் நன்றி தொனிக்கப் பேசுகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த (more…)