Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? – சுப. வீ – வீடியோ

கலைஞர் தொலைக்காட்சியில் - நெஞ்சுபொறுக்குதில்லை யே என்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கைகளைப் பற்றிய விழிப் புணர்வு click (more…)

மூட நம்பிக்கை என்ற கதவுகளுக்கு பின்னால் முடங்கும் முயற்சிகள்!

வழுவழுப்பான பட்டு மெத்தையில் தூவியிருக்கும் கமகமவென் ற வாசனையுள்ள மலர்களின் இதழ்களுடைய பாதையில் பயணி க்கின்ற மனிதனுடைய வாழ்க்கைப் பாதங்கள், சுட்டெரிக்கும் பாலைவனத்து மணலின் மீது தானாகத் தோன்றிய முட் புதர்க ளைக் கொண்ட கள்ளிச் செடியை யும் பாதையாக்கிக் கொள்கி றது. ஒரு காலகட்டத்தில் கரடுமுரடான பாதையைக் கடந்து செல்லுகிற மனிதனுடைய வாழ்க் கை இன்னொரு கால கட்டத்தில் தடு மாற்றம், தடைக ளில்லாத பாதையிலும் பயணிக்க ஆசைப்படுகி றது. இந்த இரு வகையான பாதையில் பயணிக்கும் மனிதனுடைய வாழ்க்கை அந்தந்த கால கட்டத்தின் தாக்கத்தை அனுபவிக்கிறது. ஒரு சமயம் வாழ்க்கை யின் இனிப்பை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar