இடுப்பு, மூட்டு தேய்மானம் & மாற்று அறுவை சிகிச்சை! – Dr. பாரி செல்வராஜ்
இடுப்பு மூட்டு தேய்மானம் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி மனு மருத்துவ மனை யின் நிர்வாகி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச் சை நிபுணர் டாக்டர். பாரி செல்வராஜ் விள க்கமளிக்கி றார்.
வயது முதிர்ந்தாலே உடலிலுள்ள மூட்டுகள் தேய்மானமடைய ஆரம்பி த்து விடுகிறது. அவற்றுள் இடுப்பு மூட்டும் விதிவிலக்கல்ல. இடுப்பு மூட்டு தேய்மானமடைவதால் தாங் க முடியாத அளவிற்கு வலி ஏற்படு ம். நேராக நடக்க முடியாது. குனிந்து நிமிர சிரமமாகும். சில சமயங்களி ல் நிமிர்ந்து உட்காருவதற்கே (more…)