Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூட்டு வலியா?

முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்குவாதமா?

முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்கு வாதமா? இப்படி எந்தப் பிரச்னையானாலு ம் மணக்க மணக்க மருத்துவம் செய்கிறார் கீதா அசோக். ஊசி போட்டு, மாத்திரை கொ டுத்து மருத்துவம் செய்வார்கள். அது என்ன "மணக்க மணக்க மருத்துவம்' என்கி றீர்களா? சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அரோமா தெரபி ஸ்ட்டான கீதா அசோக்கைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம். அவர் அரோமா தெரபி கற்றுக் கொள்ள ஆஸ்திரேலியாவி ல் உள்ள கல்வி நிறுவனம் உட்பட, 7 கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக் கிறார். எந்தவொரு கோயிலுக்கும் போகும்போது மனம் சட்டென அமைதி யாகிவிடுகிறதே... அது ஏன்? கோயிலின் கற்பூர வாசனை, ஊதுபத்தி வாசனை, சாம்பிரா ணி வாசனை, மலர்களின் வாசனை நம் மனதைச் சட்டென்று (more…)