அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”
அன்புள்ள அம்மாவுக்கு—
என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம்.
என் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே (more…)