Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூன்று

நம்ப மாட்டீங்க? – ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை

நம்ப மாட்டீங்க? -ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை... நம்ப மாட்டீங்க? - ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை... காபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல (more…)

மூன்று நடிகைகள் ஒரே மேடையில் . . . . – வீடியோ

  JFW MAGAZINE -ன் 5ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்ற‍து. அந்த மேடையில் மூன்று தலைமுறை நடிகைகள் ஒன்றாகவே தோன்றியது  சிறப்பு பெற்ற‍தாகவே (more…)

ஒரு மோசடி கணவனுக்காக போட்டிப்போட்டு சண்டையிடும் மூன்று மனைவிகள் – வீடியோ

மூன்று மனைவிகளையும் ஏமாற்றி நான்காவது மனைவியைதேடு ம் மன்மதராசன், ஒருமோசடி கணவனுக்காக போட்டிப்போடும் மூ ன்று மனைவிகள்.தனக்கு துரோகம் செய்த கணவனை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறுகோ ரும் மூன்று குழந்தைகளு க்கான தாயான முதல் மனைவி, எனக்கு ஆதரவா க எனது கணவரைத்த விர வேறுயாருமில்லை, என்னு டன்தான்சேர்ந்து வாழ வே ண்டும் என்று இரண்டு குழ ந்தைகளுக்கு தாயான இர ண்டாவது மனைவி, தன்னு டன் சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் 9 மாத கர்பிணியான மூன்றாவது மனைவி, இத்தகை ய "பெருமைமிகுந்த‌" மன்மதராசாவின் மனைவிகளால் (more…)

இந்த விசித்திரப்பெண்ணுக்கு மூன்று மார்பகங்கள் – "வீடியோ"

இந்த விசித்திரப்பெண்ணுக்கு மூன்று மார்பகங்கள் - வீடியோ Total recall 2012  படத்தை பார்க்கும் ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் அ தில் உடம்பில் மூன்று மார் (more…)

மூன்று மார்பகங்களைக் கொண்ட விசித்திரப் பெண் (ப‌டங்கள்)

Total recall 2012 அடுத்த மாதம் வரவிருக்கிறது, இதற்கு மக்களிடை யே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது படத்தை பார்க்கும் ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் அ தில் உடம்பில் மூன்று மார்பகங்களைக் கொ ண்ட நடிகை Kaitlyn நடித்திருக்கிறார். முன் னர் நடிகை Jessica தான் நடிப்பதாக இருந்தது. எனினும் மூன்று மார்புகளைக் கொண்ட Kaitlyn நடிப்பதால் அதிக கவனத்தை ஈர்க்க முடியுமென்பதே படக் குழுவினரின் நோக்கம். இந்தப்படமும் Inception போன்று கனவுக ளை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட பட மாகும், இதன் (more…)

+2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை அள்ளிய நாமக்க‍ல்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாணவி சுஷ்மிதா, 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார், கார்த்திகா மற்றும் மணி கண்டன் ஆகிய (more…)

மூன்று அச்சுக்களில் இயங்கக் கூடிய கேமரா – – வீடியோ

கண்டுபிடிப்புக்களுக்கும் வித்தியாசமான பொருட்களை உருவாக் குவதற்கும் என உலகம் இப் போது தன்னை எவ்வளவோ வேலைகளில் ஈடுபடுத்தி வரு கிறது அந்த வகையில் Keio பல்கலைக்கழகத்தின் ஆராய்ச் சியாளர்கள் இணைந்து iOS, Android சாதனங்களின் கமெ ராக்களை இயக்கக் கூடியதும், மூன்று அச்சுக்களில் செயற்பட க் கூடியதுமான Joystick இனை (more…)

மூன்று யுகங்களோடு தொடர்புடைய ஸ்ரீ வேணு கோபால சுவாமி ஆலயம்.

ரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்பு டையதாக விளங்குகிறது வெங்கட்டாம் பேட்டை வேணு கோபால சுவாமி  ஆலயம். இவ்வாலயத்தில் திரேதா யுகத் தை நினைவுபடுத்தும் வகையி ல் அனந்த சயன ராமர் உள்ளார். துவாபர யுகத்தின் அடிப்படையி ல் வேணுகோபால சுவாமி பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளார். கலியுகத்தின் அடிப்படையில் (more…)

மூன்றுவித பாலுறவுகள்..!! – (பாலியல் மருத்துவம்)

செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்றுசேரலாம்.. அல்லது தனித் தனியாக நடை பெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர் ச்சியாகக் கூட நடைபெறலாம். செக்ஸில் முதல் வகை முதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்க ம் செய்வதற்கானது. இது எளிமையானது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ரூடிளி; சாதார ணமாக நடப்பது. மனித வாழ்க்கை யில் இன்பபெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறை வான எண்ணிக் கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப்பொழுது (more…)

இன்டெக்ஸ் அறிமுகப்படுத்திய மூன்று சிம் போன்

இரண்டு சிம் என்பது இன்று கட்டாயத் தேவையாய் மாறிவிட்ட நிலையில், இன்டெக் ஸ் நிறுவனம் அண்மை யில் மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொ பைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்ப னைக்கு அறிமுகப்படு த்தியுள்ளது. இது In 5030 E Trio என அழை க்கப்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம். ஏ. சிம்களைப் பயன்படு த்தலாம். இதன் பேட் டரி நீண்ட நாள் உழைக் கும் தன்மை உடையது என்பது இதன் இன்னொ ரு சிறப்பு. 2.2 அங்குல வண்ணத் திரை, 16 மிமீ தடிமன், 110 கிராம் எடை, ஆயிரம் முகவரிகள் கொ ள்ளக்கூடிய அட்ரஸ் புக், 600 எஸ்.எம். எஸ்.களைத்தேக்கி வைக்கக் கூடிய இடம் கொண்ட (more…)

இன்று மாலை மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில் வெடி குண்டு வெடித்தது. இதே போல், ஜாவே ரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றா வது குண்டு வெடிப்பு தெற்கு மும் பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டு வெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங் களிலும், பரபரப்பான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar