Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூன்று

33 செல்வங்க‌ள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதி யுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை (more…)

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

மூன்று மொபைல்கள் வழங்கிய சாம்சங்

கேலக்ஸி ஏஸ், கேலக்ஸி பிட் மற்றும் கேலக்ஸி பாப் என்ற பெயர் களில் மூன்று மொ பைல்கள் சாம்சங் நிறுவனத் திலிருந்து வந்து ள்ளன. இவை அனைத்தும் ஆண்ட் ராய் ப்ரையோ 2.2 சிஸ் டத்தில் இயங்குபவை. இது வரை விற்பனைக்கு முந் தைய ஆர்டர் பதிவுகளை, விற் பனை மையங்கள் பெற் று வந்தன. இனி அனைத்து கடைகளிலும், நேரடியாக இயக்கிப் பார்த்தே இவற் றைப் பெற்றுக் கொள்ள லாம். இவற்றின் சிறப்புகளைப் பார்க்கலாம். 1. தி கேலக்ஸி ஏஸ் (Samsung Galaxy Ace): இயக்கத்திற்கு 800 MHz திறன் கொண்ட ப்ராசசர், Android 2.2 Froyo சிஸ்டம், டச் விஸ் இன்டர்பேஸ், 3.5 அங்குல எச்.வி.ஜி.ஏ. டச் ஸ்கிரீன், வை- பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகம் அதிகப்படுத்தக் கூடிய (more…)

எல்.ஜி. மொபைல்கள் புதியவை மூன்று

இந்திய மொபைல் சந்தையில், அண்மையில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை T310i, T325 மற்றும் P520 என அழைக்கப்படுகின் றன. இவை ஒவ்வொன் றையும் இங்கு பார்க்க லாம். 1. LG T310i: இந்த மொபை லில் சோஷியல் நெட் வொர் க்கிங் அப்ளிகேஷன் தொகுப் புகள் இணைத்து தரப்படுகி ன்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற் றிற்கான விட் ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட்டப் படுகின்றன. இவற் றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடைமுகத்துடன் (more…)

மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு பயணம் : மத்திய அமைச்சர் கிருஷ்ணா அதிரடி திட்டம்

வெளிநாடுகளுடனான உறவை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வெளி யுறவு அமைச்சர் கிருஷ்ணா, அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய வுள்ளார். "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்க வேண்டும்' என, இந்தியா நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறது. தனது நட்பு நாடுகளிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar