Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூலநோய்

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால்

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . சந்தைகளிலும் கடைகளிலும், தள்ளுவண்டியிலும் மக்க‍ளுக்கு மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்றுதான் இந்த (more…)

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால்

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால்... தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் . . . நாம் (more…)

மூலநோய், யார் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்பு இருக்கு! – ஓர் அலசல்

மூலநோய், யார் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்பு இருக்கு! - ஓர் அலசல் மூலநோய் காரணம் கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிகளவில் (more…)

எல்லா விதமான மூலநோய்களையும் பூரணமாக‌ குணமாக்கும் “காங்காயன வடி-Kabkayana Vati”

எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati தேவையான மருந்துகள்: 1. ஓமம் (குராஸானி) – பார்சீகயவனி 40 கிராம் 2. சீரகம் – ஜீரக 40 “ 3. கொத்தமல்லி விதை – தான்யக 40 “ 4. மிளகு – மரீச்ச 40 “ 5. விஷ்ணுக் கரந்தை (உலர்ந்தது) – விஷ்ணுக்ரந்தி 40 “ 6. ஓமம் – அஜமோதா 40 “ 7. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 40 “ 8. பெருங் (more…)

21 வகையான மூலநோய்களும் அதற்கான தீர்வுகளும்! – மருத்துவர் மு. சங்கர்

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிற து? இதைச்சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையி ன் மூலம் காண்போம். மனித உடலில் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் கார ணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மல வாயில் எச்சல், நமைச்சல், அப்பு சில (more…)

பெண் வசியம் செய்யும் மூலிகை

பெண் வசியம் செய்யும் மூலிகை காமவர்த்தினி தொட்ட உடன் தன்னை சுரு க்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொ டுகின்ற போடு அதனுள் இரு க்கும் சக்தி மின்சாரம்போல நம் முள் பாயும். நாற் பத்தெ ட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் (more…)

முத்துக்களை பாதுகாக்கும் வழிகளும் அதன் மருத்துவ குணங்களும்

முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்... * முத்துக்கள் ஒன்றுடன் ஒன் று உரசாமல் வைக்க வேண் டும். * தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர் க்க வேண்டும். அப்படி வைத் தால் முத்துக்களில் கீறல் விழும். * காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வை க்க வேண்டாம். * சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்க ளுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசா யனங்கள் முத்துக்களின் தன்மையில் (more…)