உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்...
உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்...
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து (more…)
ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய 21 கடவுள்களும்
ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய 21 கடவுள்களும்
ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)
இவை எல்லாவற்றையும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் . . .
இவை எல்லாவற்றையும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் . . .
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது (more…)
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!
* தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை (more…)
இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு
ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளு க்கு இணையம் மூலம் இ-விசா வழங்கும் திட்ட ம் நவம்பர் -27 முதல் அறிமுகப்படுத்தபட உள் ளதாக தெரிய வந்துள் ளது. இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் (more…)
கம்பிகளின் வழியாக இணைய இணைப்பை ஏற்படுத்தி பயன் படுத்திக்கொண்டிருந்த நமக்கு, கம்பி யில்லா இணைய இணைப்பை சாத்தி யமாக்கியது WiFi தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பம் அறிமுகமானதிலி ருந்து குக்கிராமத்திலும் கூட இணை ய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக் கூடி ய வசதிகள் ஏற்பட்டன.பயனுள்ள இத்தொழில்நுட்பத்தில் உள் ள குறைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் செய்யும் திருட்டு த்தனங்கள் நிறையவே
(more…)
தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்தையே சிறந்ததாக சொல் கின்றனர். ஏனெனில் சுகப் பிரசவ த்தின்போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்ப தாலேயே.
ஆனால் உண்மையில் சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்தின்போ து அவ்வளவாக வலி தெரியாவிட் டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவது ம் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் (more…)
பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிற து? இதைச்சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையி ன் மூலம் காண்போம்.
மனித உடலில் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் கார ணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மல வாயில் எச்சல், நமைச்சல், அப்பு சில (more…)
ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளங்கள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைத்து வருகி ன்றன• ஆனால், சிலர் இதுபோன்ற சமூக வலை தளங்களை தவறாக பய ன்படுத்தி, பல்வேறு குற்றச் செயல்கள் செய்து வருவது தண்டனைக்குரிய விஷயமே! பேஸ்புக் மூலம் அதிகரிக் கும் குற்றங்களுக்கு சில எடுத்துக் காட்டாக (more…)
வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்ற வர்களிடம் எந்த ஒரு பாதிப் பையும் ஏற்படுத்துவது இல் லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகி றதோ அப்பொழுதுதான் ஒரு வரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படு (more…)