
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.
கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும்.
கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.
நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.
தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்