Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூளை

மன அழுத்தம், மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும் – அதிர வைக்கும் தகவல்

மன அழுத்தம், மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும் - அதிர வைக்கும் தகவல் எமது மூளையைப் போல் ஓர் மா பெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை.  நீங்கள் சோர்வாக இருக்கும் பொ ழுது உங்கள் மூளை புதிய கோ ணங்களில் சிந்தித்தலை அதிக மாக நிகழ்த்துகிறது. சோர்வாக இருந்தால், கவனம் அதிகமாகச் சிதறும். உங்களது நோக்கம் ஒ ரே கோணத்தில் நிலைத்திருக் காது. இந்த நேரம் நீங்கள் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப் புதிய (more…)

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! – கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று!

பணி பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணி களை செய்ய க்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது! உதாரணாமாக பெண்ணால், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே தொலைபே சி யில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ஆண்களின் மூளை ஒருநேரத்தில் ஒரு பணியை (more…)

மூளை கட்டி (Brian Tumor)-ஐ அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் நேரடி காட்சி – வீடியோ

ஒருவரது மூளையில் வளர்ந்துள்ள‍ அதிபயங்கர கட்டி (Brain Tumor) ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் காட்சி, யூடிபில் கண்டேன். பாருங்கள் மண்டை ஓட்டை நீக்கி, மூளையை மூடியுள்ள‍ அதன் மெல்லிய ஜவ்வையும் நீக்கி விட்டு, அதன் உள்ளே மூளையின் ஒரு பகுதியாக (more…)

நமது மூளை பாதிப்படைந்தால் . . . .

மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகு ம். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையு ம். 1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண் ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக் கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத் துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல (more…)

சமையல் குறிப்பு – ஆட்டு மூளை பொரியல்

ஆட்டு மூளையா... எப்டியிருக்கு மோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டுபாருங்களே ன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமி ல்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கச டுகளை சுத்தம் பண் ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த் துட்டு (more…)

ஒருவரைக்கொன்று, அவரது மூளை, கண்களை ருசித்த‍ கொடூர மனிதன் – வீடியோ

அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரி யினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டு ள்ளது. டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொட ர்பு பட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஏஞ் சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது (more…)

டீன் ஏஜ் செக்ஸ் உறவு மூளை, நரம்புகளை பாதிக்கும்..!! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டீன் ஏஜ் செக்ஸ் உறவு மூளை, நரம்பு களை பாதிக்கும், இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத் தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக் (more…)

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை: ருசிகர தகவல்கள்

நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:  *தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.  *மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் (more…)

இந்தியன் என்று சொல்ல‍டா! தலை நிமிர்ந்து நில்ல‍டா!!

நாம் " இந்தியன் " என்று பெருமை கொள்ளும் வகையில் நிறைய விசயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. * கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டு பிடித்தது   இந்தி யா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். * கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளு க்கு முன், இந்தியாவில் தட்ச சீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம்  முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறு பதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன. * கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளு க்கு முன், நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும்     (more…)

ஊனம் ஒரு தடையல்ல‍ – வீடியோ

எல்லி கேலிஸ் என்ற ஏழு வய து சிறுமி மூளை க்காய்ச்ச லால் பாதிக்கப் பட்டு கால்கள் வெட்டி யெடுக்கப்பட்ட பின்பு செயற் கைக் கால்கள் பொருத்தப்பட் டன. இந்த செயற்கை கால்கள் அசையும் மூட்டுக்க ளைக் கொ ண்டிருப்பதால் எலில் உற்சாக த்துடன் கால்பந்து விளையாடு கிறாள். மேலும் சக மாணவிக ளுக்கு (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்க

என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வே ண்டும் என்பதே அனைவரின் விருப்பமா கவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முக த்தில் சுருக்கம் வந்தாலே மன தும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணா டியைப் பார்ப்பவர்கள் பலருண்டு. உடலையும், மனதையும் இளமையாக வைத் துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைக ளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar