ஒரு கல்யாணத்தை சிக்கனமாக நடத்தி முடிக்க . . .
இன்றைய காலகட்டத்தில்... சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?' என்கிற கவலைதான் பலரையும் ஆட்டிப் படைத் துக் கொண்டிருக்கிறது!
பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு நகை, சீர், ஆடைகள் என அத்த னையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தாலும், மேடை அலங் காரம் முதல் பந்திக்கான மெனு வரை 'திருமணச்செலவுகள்’ என் ற விஷயம் பயமுறுத்துவதாக வே இருக்கும்.
''அஞ்சு லட்சம் ஒதுக்கியிருக்கேன்".பத்துமானு தெரியல! என்று பதறாமல், திருமண தினத்து க்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டுச் செய்தால், பணத்தை மிச்சப்படுத்தலாம் தாரா (more…)