
மனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்
மனைவிக்கு NO - இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா - சாயிஷா சோகம்
சர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஓரிடத்தை தக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர், நடிகர் ஆர்யா பாக்ஸராக அதாவது குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப் பட்ட இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி, சாயிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர் அதனை ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் ஆர்யா தனது மனைவி வேண்டாம், வேறு ஒரு இளம் நடிகையை ந