அறிமுகமாகும் புதிய 3D Memory Chip!
மின்னணு எந்திரங்கள் என்றாலே டி.வி.(T.V) கம்ப்யூட்டர் (Computer) போல பெரிய பெரிய பெட்டிகளாகத்தான் இருக்கும் என் று நினைத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச் சியை கொடுத்தது கையடக்க தொலைபே சியான செல்போன். இந்த செல் போன்கள்(Cell Phone) தந்த ஆச்ச ரியத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே மேலும் மாயாஜாலங்களை தொடர்ந்து செய்து வருகின்றன செல்போன் நிறுவனங்கள்.
செல்போனில் தொலைபேச மட்டும்தான் முடியும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் செல்போன் வடிவமைப்பாளர்களோ, 'இ ல்லை இல்லை, செல்போனில் பாட்டு கேட்கவும்(Listening songs), படம் பார்க்கவும்(Watch cinema), கேம்ஸ் ஆடவும்(Play games) கூட முடியும்' என்று அசத்தினார்கள். இப்படி பல்வேறு கேளிக்கை களுக்கு செல்போன் பயன்பட ஒரு (more…)