Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மெமரி

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், நினைவாற்றல் பற்றி (more…)

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.  (Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)  ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த (more…)

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா ???? – முடியும் !!!!

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார் கள்.அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.    1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.  2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு (more…)

இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சோனி எரிக்சன்

இரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்க ளை விற்பனைக்கு அறிமு கப் படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ் பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிட ப்பட்டுள்ளன. இவற்றின் அதி க பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள கேமரா க்களில் பயன் படுத் தப்படுகிறது. ஆர்க் மொபைலில் 10.6 செமீ திரை கிடைக்கி றது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கேமரா 8.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எக்ஸ்பீரியா பிளே ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டேஷன் கேம்களை இயக்கலாம். இதில் 4 அங்குல திரையும் 5.1 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் புரட்சி

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற் கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொ பைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம், கடைக ளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதன ம் ஒன்றின் முன், உங் கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கண க்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடை க்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக (more…)

லாங்டெல் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல்களை விற்பனை . . .

முறையற்ற வகையில் விற்பனையாகி வந்த சீன மொபைல்க ளுக்குத் தடை விதித்த பின்னர், சில சீன நிறுவ னங்கள், முறை யாக அனுமதி பெற்று, இந்தி யாவில் தங்கள் மொ பைல்களை விற்பனை செய்கின்றன. அந்த வ கையில் லாங்டெல் நிறுவனமும் ஒன்று. அண்மையில், இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல் களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. அவை எம் 11 மற்றும் (more…)

கணிணியின் மெமரியை அதிகரிக்க…

நம் கணிணியின் வேகத்தை நிர்ணயிப்ப தில் Ram முக்கிய பங்கு வகிக் கிறது. நாம் கணிணியில் ஒரே நேரத்தில் பல எண்ண ற்ற வேலைகளை செய்து கொண்டு இருப் போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப் போம். இன்னொரு விண் டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப் போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணிணி யின் வேகம் மெமரி அதிக மாக உபயோக படுத்தப்படும். நம் கணிணியும் வேகம் குறைந்து (more…)

மெமரி அளவு

பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப் பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினை விற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகிய வற்றின் அளவு களைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன் படுத்தப் படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம். அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்துள்ளன. எனவே அவற்றை (more…)