Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மெயில்

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்: *பயன்படுத்துதலின் வேகம் அதிகம். * எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது. * வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல். * எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது, * ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன் * மேம்படுத்த (more…)

வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு ….

மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் வழக்கமான சந் தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத் தியுள்ளது. தவறு கணவரி டமா, மனைவியிடமா என் பது விசாரணைக்குரிய கேள் வி. ஆனால்  இதில்  மனைவி யின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை...பல குடும்பங்களின் அமைதியை (more…)

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களை யே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழை க்கப்படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே (more…)

1 GB அளவிலான கோப்பினை எளிதாக மெயில் அனுப்ப !

இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக தங்களு க்கு என ஒரு சொந்த மான இணைய அஞ்சல் முகவரி வைத்திருப் போம். ஒவ்வொரு அஞ் சல் இணைய வழங்கிக ளின் சிறப்பிற்கு ஏற்ப நாம் நமக்கு தேவையா ன அஞ்சல் வழங்கிக ளை தேர்ந்து எடுத்து உபயோகித்து வருகி றோம். ஆனால் அனை  த்து  இணைய வழங்கியிலும் நாம் சந்திக்கும் பெரும் பிரச் னை 20  MB 'க்கும் பெரிதான கோப்பினை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar