Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மெரினா

தடையை மீறி பெசன்ட் நகர் கடற்கரையில்போராட்டம் – இளைஞர்கள் கைது

  தடையை மீறி பெசன்ட் நகர் கடற்கரையில்போராட்டம் - இளைஞர்கள் கைது சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் (more…)
மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் மீண்டும் புரட்சி - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி... மெரினாவில் மீண்டும் புரட்சி - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி... மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் ( Kaveri Management Board )  அமைக்கக்கோரி, போராடிய மாணவ (more…)

சென்னை மெரினாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட்டம்! – போலீஸார் குவிப்பு – வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் ஆயிர த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். பல்வேறு கல்லுரிக ளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இனப்படுகொலை செய்த (more…)

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

மெரினாவில் சிக்கிய அபாயகரமான ராக்கெட் லாஞ்சர்

உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்று லாத் தலங்களில் ஒன்றானதும் சென்னை வாசிகளின் பொழுது போக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும். மாலை வேளைகளில் காற்று வா ங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கட ற்கரையில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொ ண்டிருந்தனர். அப்போது மணலில் (more…)

“என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான்!” – நடிகை ஓவியா

தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமான ஓவியா, தனது. பெயருக்கு ஏற்றாற்போல ஓவிய மாகவே காட்சியளிக்கிறார்.  தற்போது சுந்தர் சி இயக்கும் “கலகலப்பு படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் இல்லாத அளவு க்கு இப்படத்தில் கவர்ச்சியை கூடுதலாக‌ காட்டியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கே ட்ட‍ போது “களவாணி, “மெரினா ஆகிய இரு படங்க ளுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். தமி ழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி கார ணமாக இப்படிதான் நடிப்பேன் என சொல் லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் கலகலப்பு. இதில் ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச் சியாக வருகிறேன். என்னுடன் (more…)

காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல

மெரினா திரைப்படத்திள் ட்ரெய்லரில் இடம் பெற் றிருக்கும் வசன ங்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், ஓவியா, பசங்க திரைப்படத் தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் திரைப்படம் மெரினா. இப்படத்தினை இயக்கியது மட்டுமல்லாமல் இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் பாண் டிராஜ். கிரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமா (more…)

எழும்பூர் ரெயில் நிலையம் வரலாறு

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராம த்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந் தால், அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாக த்தான் இருக்கும். சென்னை யின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத் துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தி ன் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை (more…)

எம்.ஜி.ஆர். சமாதியை உடைத்த வாலிபர் கைது; கடற்கரையில் பரபரப்பு

சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எம்.ஜி. ஆர் சமாதிக்கு சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.எம்.ஜி.ஆர் பயன் படுத்திய வாட்ச், எம்.ஜி.ஆரின் சமாதிக்குள்ளே யே உள்ளது. எம்.ஜி.ஆர்.  இற ந்து 24 வருடங்கள் ஆகியும் அந்த கடிகாரம் இன்னும் ஓடிக் கொண்டிருப்ப தாக எம்.ஜி. ஆரின் ரசிகர்களும், பொது மக்களும் நம்புகிறார்கள். எம்.ஜி.ஆர் சமாதியை பார்க்க வருபவர்கள் சமாதி மேல் காதை வைத்து கடிகார ஒலி கேட்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.இந்த நிலையில் இன்று காலை எம்.ஜிஆர். சமாதியில் உள்ள சிலாப்பை வாலிபர் ஒருவர் உடைத்துக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar