எச்சரிக்கை: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க!: – ஒரு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
அடிக்கடி பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: ஒரு அதிர்ச்சி மற்றும் எச்சரிக்கை ரிப்போர்ட் ! குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடு ம் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப் ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கல ந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப் புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்க ளையும் புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மை யம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த (more…)