Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மேக்ஸ்

மேக்ஸ் தரும் ஸ்கோப் எம்.டி.150

இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ் கோப் எம்.டி.150 போனை வடி வமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கி றது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கி ரீனில் எளிதான இயக்கத்திற் காக பல விட்ஜெட்டுகள் தர ப்பட்டு ள்ளன. ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேட லுக்கு எளிதாக (more…)

பட்ஜெட் விலையில் தோனியின் கையெழுத்துடன் மொபைல்

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங் க்கும் மேக்ஸ் (MAXX) நிறு வனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெ ழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிற ப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளு க்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த (more…)

மேக்ஸ் ஜாஸ் எம்.எக்ஸ்.349

மொபைல் சந்தையில் அண்மையில் நுழைந்து, தனக்கென ஓர் இடம் பிடிக்க முயற்சி செய்து வரும் மேக்ஸ் மொபை ல்ஸ் (MAXX mobiles) நிறுவனம், அண்மை யில் மேக்ஸ் ஜாஸ் எம்.எக்ஸ்.349 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக் கு அறிமுகப்படுத்தியு ள்ளது. இதன் சிறப்பு அம்சம் என இதில் தரப்பட்டு ள்ள ஸ்பீக்கரை கூற லாம். இதற்குக் கார ணம் இதனை நல்ல தொரு மியூசிக் மொ பைல் போனாக இந்நி றுவனம் வடிவமை த்துள்ளதுதான். இதில் 1.3 எம் பி திறன் கொண்ட கேமரா, 1000 எம்.ஏ.எச். பேட்டரி, 4ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த வசதி, புளுடூத், எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், சவுண்ட் மற்றும் வீடியோ ரெகார்டிங் செய்திட வசதி, இரண்டு சிம் இயக்கம், டூயல் ஸ்டேண்ட் பை திறன், நிகழ்ச்சிகளை முன் னரே செட் செய்து கேட்டு (more…)

மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ்

கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவ ர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோ கிராம் உதவு கிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படு கின்றன எனக் காணலாம். இதனால், இச் செயல்பாடுகள் எப்படி கணக் கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாண வர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப் பட்டே கிடைக்கின்றன. குறிப்பாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar