வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பள ம் என்பது அடிப்படையான விஷயம்தான். இச்சம்பளத் தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொ ள்வது பொதுவான நடைமு றை. அப்படி இல்லாமல், வரு மான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிற படி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு (more…)
தொலைக்காட்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நாம் எத்தனையோ மேஜிக் (மாயாஜால) காட்சிகளை பார்த்திருப் போம் ஆனால் இந்த மனிதரை பாருங்கள். இவர் செய் யும் மாயா ஜாலத்தை பாருங்கள் இவர் எதைச் செய்தாலும் அல்லது தூக்கி எறிந்தாலும் அது மேஜிக் தான்.
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
இங்கே கீழே 8 படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் கண் உங்களை ஏமாற்றுகின்றதா என்று பாருங்கள்.
1.இந்த படம் சாத்தியமா? - IS THIS POSSIBLE ?
2. இந்த படத்தில் மையப்புள்ளியை உற்றுப்பார்த்துக்கொண்டு தலையை முன்னும் பின்னும் நகர்த்துங்கள்.வட்டங்கள் சுழல் கின்றதா ?
3. இதில் உள்ள குறுக்கு கோடுகள் இரண்டும் (more…)
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால பாரதி பேசும்போது, "சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், "டூரிஸ்ட் பர்மிட்' வாங்கியுள்ள "டாடா மேஜிக்' வாகனங்கள், பயணிகள் போக்குவரத்திற்கு பயன் படுத்தப்படுகிறது. இதனால், ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்' என்றார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அவர்கள், ஐதாராபாத் மற்றும் (more…)