Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மேன்மையும்!

‘திருமழிசை’ தலத்தின் உயர்வும், மேன்மையும்!

திருமழிசை வைணமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப்படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை' எனப்பெயர் வந்தது. அத்துடன் இத்தலத்தின் திரு மகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந் து இருப்பதால் `திரு' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை' என்று அழைக்க ப்படுகிறது. மிகவும் புகழ்பெற்று விளங்கிய இந்தத் தலத் தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்கா வது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந் தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ் வார் தோன்றினார். இந்த தலத்தின் ஸ்தலாதி பதியாக, ஜெகன்னாதப்பெருமாளுக்குச் சமமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar