Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மே

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு பொதுவாக பலர் ஆங்கிலத்தில் தேதி குறிப்பிடும்போது 15th August, 26th January, 14th February என்று நாம் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறு. அது எப்ப‍டி தவறாகிறது என்பதை இங்கே காண்போம். 15th August என்று குறிப்பிட்டால் அது 15ஆவது ஆகஸ்டு மாதம் என்பது பொருள்படும். அதாவது முதலாவது ஆகஸ்டு , இரண்டாவது ஆகஸ்டு, மூன்றாவது ஆகஸ்டு . . . . இந்த வரிசையில் 15ஆவது ஆகஸ்டு என்றே பொருள் தருகிறது. மாதத்தில் வரும் நாட்களை அல்ல‍து தேதியை இது குறிப்பதாக இல்லை என்பது புலனாகிறது. சரி இதனை எப்ப‍டி சரியாக குறிப்பிடலாம் என்பதை இப்போது காணலாம். தமிழில் எழுதும்போது ஆகஸ்டு மாதம், 15ஆம் தேதி என்றும்ஆங்கிலத்தில் எழுதும்போது 15th August என்றும் குறிப்பிடுவதே மிகச்சரி = விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #தேதி, #நாள், #மாதம், #ஜனவரி, #பிப்ரவரி, #மா

பொறுப்பு வேண்டாமா ?

பொறுப்பு வேண்டாமா ? பொறுப்பு வேண்டாமா ? ( 2018 மே மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ) போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், வர்த்த‍கத்தை (more…)

நீரின்றி நாமில்லை

நீரின்றி நாமில்லை . . . நீரின்றி நாமில்லை . . . மே 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற வரிகளைப் படிக்கும்போது கண்க ளில் பெருகும் (more…)

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு தெளிவான தீர்ப்பு ஜுன் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கூட்ட‍ணியாட்சியா? தொங்கு சட்ட‍சபையா? அம்மா? அய்யாவா? என்ற தமிழர்களின் மூன்று மாதக் (more…)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!) வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!) மே 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் நூறு சதவித வாக்க‍ளிப்பு முக்கியம்... வாக்களிக்க‍ வேண்டியது நமது உரிமை என்றெல்லாம் வீதிக்குவீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி (more…)

“மே” தின வரலாறு – History of May Day

தொழிலாளர்த்   தோழர்களுக்கும்,   உழைக்கும் உறவுகளுக்கும்   விதை2விருட்சத்தின்   இதயம்   கனிந்த    "மே தின"   சிறப்பு   வாழ்த்துக்கள் தொழிலாளர் போராட்டம் க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர (more…)

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-லும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-லும் வெளியாகும்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்பட

மே 21, இதே நாளில் . . .

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)

மே 20, இதே நாளில் . . .

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)

மே 19, இதே நாளில் . . .

  1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள். 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய (more…)