Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மைக்ரோசாப்ட்

பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல் களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம் பி3 பாடல்களை இணைப்பது தான்.   இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மை யில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடு களில் பதிந்து கொள்ளலாம்.   எம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற் றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு (more…)

2012-ல் கணிணியும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை 2011 ஆண்டில் அறிமுகமான, பேசப் படும் சாதனங்கள் உறுதி செய்கி ன்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற் படுத்தப்போகும் இவற்றைப் (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

அவசியமா கூகுள் டாக்ஸ்?

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ் வளவாக கூகுள் டாக்ஸ் பயன்படுத் துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என் றாலும், அதனை மைக் ரோ சாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற் ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர். ஆனால், கூகுள் தன்னுடை ய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதி கள் அனை த்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார் க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தா லும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு (more…)

வேர்ட் டிப்ஸ் (29/07)

எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திற க்க Open மெனுவில் கிளிக் செய்கி றோம். அந்த விண் டோவில் கிடைக்கும் பட்டி யலில் அனைத்து டாகுமெண்ட் பைல்க ளும் கிடைக்கி ன்றன. ஆனால் நாம் விரும் பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடு க்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற் கான (more…)

வேர்ட் டிப்ஸ்..

மார்ஜினுக்குள் டேபிள் வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர் பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, (more…)

வேர்ட் சில ருசிகர தகவல்கள்

மைக்ரோசாப்ட் தரும் எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு எப்போதும் நமக்கு உதவி டும் வகையில் பல வசதி களைத் தருகிறது. குறிப்பாக வேர்ட் தொகுப்பு நாம் எதி ர்பார்க்கும் அனைத்து வசதி களும் ஏதாவது ஒரு வகை யில் நமக்குக் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் நாம் வி ரும்பாத சில பார்மட் வே லைகள், எதிர்பாராத (more…)

மைக்ரோசாப்ட் ஸ்கைப் – அடுத்து என்ன?

இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்க ளிடம் நல்ல பெயரை ப் பெற்றிருந்தால், அ தனுடன் போட்டி யிட புரோகிராம் எதனை யும் தயாரிக்காமல், அதனை அப்ப டியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொ ண்டு வருவது மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில் அண் மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட் சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையி னை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட் வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற் கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் (more…)

நோக்கியாவை வாங்குது மைக்ரோசாப்ட்

மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோ சாப்ட் என தகவல்கள் வெளியாகியு ள்ளதால் கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. நோக்கியாவின் ஹேண்ட் செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோ சாப் ட் நிறுவனம் ஈடுபட்டுள்ள தாக, மொபைல் ரிவியூ பத்தி ரிகை ஆசிரியர் தனது (more…)

மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ்

கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவ ர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோ கிராம் உதவு கிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படு கின்றன எனக் காணலாம். இதனால், இச் செயல்பாடுகள் எப்படி கணக் கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாண வர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப் பட்டே கிடைக்கின்றன. குறிப்பாக (more…)

ஆபத்து கணனிகளுக்கு… :மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணி யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவர ங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளி யிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின் டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற் றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய (more…)

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்து பவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாது காப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர் களின் செயல் பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது. இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களு க்குப் பலவித ஆசை காட்டி, ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத் தூண்டு கின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள பிழைவழிகளைப் (more…)