Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மொபைல் பேங்கிங்

ந‌மக்கு வரமாக அமைந்த மொபைல் பேங்கிங் (Mobile Banking)

இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் ` மொபைல் பேங்கிங்’ Mobile Banking வச தி ஒருவரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர் வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலை யும் அவஸ்தையைப் பெருமளவு குறை த்துள்ளது. மொபைல் பேங்கிங்’ Mobile Banking வசதிமூலம் நீங்கள் உங் களின் கணக்கு இருப்பை அறியலாம். ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதி வு செய்யலாம், பணப்பரிமாற்றம் செய் யலாம்… இப்படிப் பல வசதிகள். உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பேங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷன ல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) எ ன்ற அமைப்பால் அறிமுகம்செய்யப்பட்ட (more…)

மொபைல் பேங்கிங் பாதுகாப்பாக செய்ய சில குறிப்புகள்

இன்றைய காலகட்டத்தில் மொ பைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல் நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங் கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போ ன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்து ம் மொபைல் பேங்கிங் வழியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar