மொபைல் வாங்கப்போகும்முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை தகவல்கள்
தீர்மானம்: முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீ ர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத் தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு, "இதுதான் நமக்கேற்ற செல்போன்" எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பிறகு கடை க்குச் (more…)